திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1957 | பெரிய திருமொழி || (11-1–குன்றமொன்) - (பிரிவு ஆற்றாத தலைவி இரங்கி கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அன்றிலின் உடைய த்வனி எனக்கு பாதகமாகா நின்றது – நான் இதுக்கு எத்தைச் செய்வேன் – நான் இதுக்கு மார்விலே அம்பு ஏற்கவோ) 6 | சென்று வார் சிலை வளைத்து இலங்கையை
வென்ற வில்லியார் வீரமே கொலோ
முன்றில் பெண்ணை மேல் முளரிக் கூட்டகத்து
அன்றிலின் குரல் அடரும் என்னையே –11-1-6 | பதவுரை Show / Hideசென்று, Sendru - எதிரிகளிருக்குமிடத்தேறச் சென்று (- (என்னை அடரும் என்னை வருத்துகின்றது!)) வார்சிலை, Vaarcilai - பெரியவில்லை வளைத்து, Valaiththu - (நானேற்றி) வளையச் செய்து இலங்கையை, Ilankaiyai - லங்காபுரியை வென்ற, Vendru - அழித்த வில்லியார், Villiyaar - வில்வல்லவரான பெருமானுடைய வீரமே கொலோ, Veerame Kolo - பராக்ரமமடியாகவோ முன்றில் பெண்ணை மேல், Munril Pennai Mael - வாசலிலுள்ள பனைமரத்தின் மேலே முளரி கூட்டகத்து, Mulari Koottakathu - தாமரைப் பூவாலே இயற்றப்பட்ட கூட்டிலே கிடக்கிற அன்றிலின், Anrilin - அன்றிற்பறவையினுடைய குரல், Kural - தொனியானது |