திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2238 | இரண்டாம் திருவந்தாதி || இப்படிப்பட்ட ஸ்ரீ பெரிய பிராட்டியாரோடு கூடி யுள்ளவன் கிடி கோள் -சர்வ சமாஸ்ரயணீயன் -என்கிறார்- நாங்கள் அவனுடைய பேரையும் திருவடிகளையும் சேஷபூதர் என்னும் பிராப்தியாலே ஏத்தினோம் இப்படி ஸ்ரீ பெரிய பிராட்டியாரோடே கூடி இருந்துள்ளவன் கிடி கோள்-சர்வ ஸமாச்ரயணீயன் -என்கிறது – 57 | திருமங்கை நின்றருளும் தெய்வம்நா வாழ்த்தும்,
கருமம் கடைப்பிடிமின் கண்டீர், – உரிமையால்
ஏத்தினோம் பாதம் இருந்தடக்கை எந்தைபேர்,
நாற்றிசையும் கேட்டீரே நாம்? | பதவுரை Show / Hideதிரு மங்கை, Thiru Mangai - பெரிய பிராட்டியார் நின்றருளும் தெய்வம், Ninrarulum Deivam - நித்யவாஸஞ் செய்யப் பெற்ற எம்பெருமானை நா வாழ்த்தும் கருமம், Naa Vaazhthum Karumam - நாவினாலே வாழத்துகையாகிற காரியத்தை பாதம், Patham - திருவடிகளையும் பேர், Per - திருநாமங்களையும் உரிமையால், Urimaiyaal - ஸ்வரூப ப்ராப்தியாலே ஏத்தினோம், Aethinome - போற்றுமவர்களாயிராநின்றோம் கடைப்பிடி மின் கண்டீர், Kadaippidi Min Kandheer - உறுதியாகப் பற்றுங்கள் நாம், Naam - நாமோவென்றால் இது தடைகை எத்தை, Idhu Thadaikai Eththai - மிக நீண்ட திருக்கைகளை யுடையனான எம்பெருமானுடைய (இவ்விஷயத்தை) நால் திசையும், Naal Thisaiyum - நான்கு திசைகளிலுமுள்ளீர்! கேட்டீரே, Kaettire - கேட்டீர்களோ? |