திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2559 | திருவிருத்தம் || 82 | எரிகொள் செந்நாயி றிரண்டுட னேயுத யம்மலைவாய்,
விரிகின்ற வண்ணத்த எம்பெரு மான்கண்கள், மீண்டவற்றுள்
எரிகொள் செந்தீவீழ் அசுரரைப் போலஎம் போலியர்க்கும்
விரிவசொல் லீரிது வோ,வைய முற்றும் விளரியதே? | பதவுரை Show / Hideஎரிகொள், Erikol - வெப்பத்தைக் கொண்ட (- (எம் போலியர்க்கும் (அநுகூலரான மெல்லிய) எம்போன்றவர்களுக்கும்)) செம் ஞாயிறு இரண்டு, Sem Nyayiru Irandu - சிவந்த இரண்டு ஸூர்ய மண்டலம் உடனே, Udaney - ஒருங்கே உதயமலையாய், Udayamalaiyai - உதய பர்வதத்திலே விரிகின்ற, Virikindra - தோன்றிவிளங்குகிற வண்ணத்த, Vannathth - தன்மைபோன்ற தன்மையையுடைய எம்பெருமானது கண்கள், Emperumanathu Kangkal - எம்பெருமானது திருக்கண்கள், அவற்றுள், Avattrul - அந்த ஸூர்ய வடிவங்களிலே எரிகொள், Erikol - ஜ்வலித்துக்கொண்டு தோன்றுகிற செம் தீ, Sem Thee - சிவந்த நெருப்பிலே மீண்டு வீழ், Meendu Veel - (வேறு புகலிடமில்லாமையால்) மீண்டும் வந்து விழுந்து இறந்க்கிற அசுரரைபோல, Asurarai Pola - (பகைவரான கொடிய மாந்தேஹரென்னுடுமம்)) அஸுரர்களுக்குப் போல விரிவ, Viriva - தாபஞ்செய்வனவாய்ப் பரவுகின்றன; வையம் முற்றும் விளரியது, Vaiyam Mutrum Vilariyadhu - (எம்பெருமான்) உலகம் முழுவதையும் விருப்பத்தோடு செழிக்கச் செய்யும் விதம் இதுவோ, Iduvo - இதுதானோ? சொல்லீர், Sollir - சொல்லுங்கள். |