திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2563 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2563திருவிருத்தம் || 86
கலந்தானென் னுள்ளத்துக் காமவேள் தாதை நலந்தானு மீதொப்ப துண்டே – அலர்ந்தலர்கள் இட்டேத்து மீசனும் நான்முகனும், என்றிவர்கள் விட்டேத்த மாட்டாத வேந்து.
பதவுரை Show / Hide
காம வேள் தாதை, Kaama Vel Thaathai - மன்மதனுக்குத் தந்தையானவனும்
அலர்ந்த அலர்கள் இட்டு ஏத்தும் ஈசனும், Alarntha Alarkal Ittu Aeththum Eesanum - மலர்ந்த பூக்களை ஸமர்ப்பித்துத் துதி செய்கின்ற சிவபிரானென்ன
வேந்து, Vendu - தேவாதிதேவன்
என் உள்ளத்து, En Ullaththu - எனது நெஞ்சிலே
கலந்தான், Kalandhaan - சேர்ந்து கொண்டான்
நான்முகனும், Naanmughanum - பிரமனென்ன
என்ற இவர்கள், Endra Ivargal - என்கிற (சிறந்த) தேவர்களும்
விட்டு ஏத்தமாட்டாத, Vittu Aethamaattaadha - நன்றாய்த் துதித்து முடிக்க முடியாதவனுமான
ஈது ஒப்பது நலம் தானும் உண்டேர், Eethu Oppathu Nalam Thaanum Undaer - இந்த நன்மையோ டொத்த நன்மை வேறுண்டோ? (இல்லை)