திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2757 | திருவாய்மொழி || 1-8– ஓடும்புள்ளேறி (ஈஸ்வரன் ஆர்ஜவ குணமுடையவன்) (என்னைத் தனக்கே அடிமைப் படுத்திக் கொண்டானென்கிறார்.) 6 | கலந்து என்னாவி நலம் கொள் நாதன் —
புலன் கொள் மாணாய நிலம் கொண்டானே –1-8-6 | பதவுரை Show / HideKalandhu - ஒரு நீராகக் கலந்து En Aavi - எனது ஆத்மாவினுடைய Nalam - அடிமைத் தனமாகிய நன்மையை Kolnaadan - தனக்காக்கிக் கொண்ட ஸ்வாமி யானவன் Pulan Kol Maan Aay - (கண் முதலிய) இந்திரியங்களைக் கவர்ந்து கொள்கின்ற (மநோ ஹரமான) வாமந ப்ரம்மசாரி சேஷத்தை யுடையவனாய் Nilam Kondaan - (மூவடி) நிலத்தை பிக்ஷை யேற்றுக் கொண்டான். |