திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3560 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3560திருவாய்மொழி || (9-1—கொண்ட பெண்டிர்) (கர்மவசத்தால் கிட்டிய பத்துக்களை விட்டு எல்லா வகையிலும் உறவினனான திருமாலைச் சேரும் எனல் (வடமதுரை)) (சிலரை ஆபத்துக்கு உதவுமவர்களாகக் கொண்டு நெடுநாள் ஆராவதித்தால் அவர்கள் அவ்வாராதனைகளை யெல்லாம் பெற்றிருந்து ஆபத்துவந்தவாறே எண்ணற்று உபேக்ஷிப்பர்கள். அப்படியன்றிக்கே நிர்ஹேதுகமாகவந்து அவதரித்து ஆபத்ஸகனுனவனே ஆச்ரயிக்கத் தக்கவனென்கிறுரிப்பாட்டில்.) 4
அரணம் ஆவர் அற்ற காலைக்கு என்று என்று அமைக்கப் பட்டார் இரணம் கொண்டு தெப்பர் ஆவர் இன்றி இட்டாலும் அக்தே வருணித்து என்னேவடமதுரைப் பிறந்தவன் வண் புகழே சரண் என்று உய்யப் போகல் அல்லால்இல்லை கண்டீர் சதிரே–9-1-4
பதவுரை Show / Hide
அற்ற காலைக்கு அரணம் ஆவயர் என்று என்று,Atra kaalaikku aranam aavayar endru endru - கைம்முதலற்ற காலத்திற்குப் புலாகங்சுடடுமென்று பலகாலும் சிந்தித்து
அமைக்கப்பட்டார்,Amaikkapattaar - வசப்படுத்திக் கொள்ளப்பட்டவர்கள்
இரணம் கொண்ட தெப்பம் ஆவர்,Iranam konda theppam aavar - கடனை இலுத்துக் கொண்டவர்கள் போல் தக்கராயொழிவர்கள்
இன்றி இட்டாலும்,Inri ittalm - பச்சை யிடாவிட்டாலும்
அஃதே,Ahde - அவர்களின் உதயாமை உன்னதே
வருணித்து எண்ணே,Varunithu enne - (இப்படி) இன்றி கெட்டவர்களைப் பற்றிச் சொல்லி என்ன பயன்?
வடமதுரை பிறந்தவன்,Vadamathurai piranthavan - வடமதுரையிலே வந்து பிறந்த எண்ணபிராணுடைய
வண் புகழே,Van pugale - சீனம்முதலிய குணங்களையே
சரண் என்று,Saran endru - தஞ்சமென்று கொண்டு
உய்யப் போகில் அல்லால்,Uyyap pogil allal - உஜ்ஜீவித்துப் போமதொழிய
சதிர் இல்லை,Sathir illai - வேறு சதிர்பாடு இல்லை