| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3587 | திருவாய்மொழி || (9-3–ஓராயிரமாய்) (எம்பெருமானோடு உள்ள தொடர்பினைக் கண்ட ஆழ்வார் அவனது சீலத்தில் ஈடுபட்டுக் கூறுதல்) (கீழ்ப்பாட்டில் திருவேங்கடம் சென்று தேவர்கள் கைதொழுவார்களே என்ற ஆழ்வாரை நோக்கி எம்பெருமான் ஆழ்வீர்! திருவேங்கடன் சென்று கை தொழுவது அத்தனை யருமையன்று காணம் மதுஷயர்களெல்லாருஞ் சென்று கை தொழுமிடமேயது நீரும் வந்து கை தொழுது க்ருதாருத்யகலமே என்று கூற, அதற்கு விடையளிக்கிற தீப்பாசுரம்.) 9 | தொழுது மா மலர் நீர் சுடர் தூபம் கொண்டு எழுது மென்னுமிது மிகை யாதலில் பழுதில் தொல் புகழ்ப் பாம்பணைப் பள்ளியாய் தழுவுமாறு அறியேன் உன தாள்களே–9-3-9 | மாமலர்,Maamalai - சிறந்த புஷ்பங்களையும் நீர் சுடர் தூபம்,Neer sudar thoopam - தீர்த்தம் தீபம் தூபூம் இளைகளையும் கொண்டு,Kondu - எந்திக் கொண்டு சொழுது எழுதும் என்னுமிது,Sozhudhu ezhuthum ennum idhu - அடிமனை செய்து மென்றால் இது பழுது இல்தொல் புகழ்,Pazhuthu ilthol pugazh - (ஆரா திக்கைக்கு அரியன்) என்கிற அலத்யமின்றிக்கே இயற்கையான புகழையுடைய உன தாள்கள்,Un thaalgal - உனது திருவடிகளை தழுவும் ஆறு அறியேன்,Thazhuvum aaru ariyaan - கிட்டும் விரகு அறிகின்றறேன் |