| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3589 | திருவாய்மொழி || (9-3–ஓராயிரமாய்) (எம்பெருமானோடு உள்ள தொடர்பினைக் கண்ட ஆழ்வார் அவனது சீலத்தில் ஈடுபட்டுக் கூறுதல்) (இப்பதிகம் கற்பார் திருநாடு செல்லுகை ஆச்சரியமன்று, ப்ராப்தமே என்கிறார்.) 11 | சீலம் எல்லை இலான் அடிமேல் அணி கோல நீள் குருகூர்ச் சடகோபன் சொல் மாலை ஆயிரத்துள் இவை பத்தினின் பாலர் வைகுந்தம் ஏறுதல் பான்மையே–9-3-11 | சீலம் எல்லை இலான் அடிமேல்,Seelam ellai ilaan adimael - எல்லையற்ற சீல குணத்தையுடைய பெருமான் திருவடிகளைப் பற்றி அணி கோலம் நீள் கருகூர் சடகோபன்,Ani kolam neel karukoor sadagopan - மிகவழகிய திருக்குருசடரியைதரித்த ஆழ்வாருடைய சொல் மாலை,Sol maalai - சொற்களினாலான மாலையநயிருக்கிற ஆயிரத்துள்,Aayiraththul - ஆயிரத்தினுள்ளே இவை பத்தினின்,Ivai paththinin - இப்பதிகத்திலே அந்வயித்தவர்கள் பாலர் வைகுந்தம் ஏறுதல் பான்மை,Vaikundham erudhal paanmai - பரமபதத்தில் ஏறப்பெறுவது இயல்லாம் |