| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3717 | திருவாய்மொழி || (10-5–கண்ணன்கழலி) (பக்தி பண்ணும் வகைகளைத் தொகுத்துக் கூறல்) (வாடாமலர்கொண்டு நாடோறும் நாடமுடியாமலும், வேங்கடம்மே யானை அடிபணிய முடியாமலுமிருப்பார்க்கும் ஒருவழியருளிச் செய்கிறாரிப்பாட்டில்.) 7 | மாதவன் என்று என்று ஓத வல்லீரேல் தீது ஒன்றும் அடையா ஏதம் சாரவே–10-5-7 | மாதவன் என்றென்று ஓத வல்லீரேல்,Maadhavan endrenru ootha vallireel - த்வயமென்கிற மந்த்ரரத்னத்தை அநுஸந்திக்க வல்லீர்களாகில் தீதொன்று மடையா,Theedonru madayaa - ஏதம் சாராவே மாதவன் என்று என்று ஓத வல்லீர் ஏல் தீது ஒன்றும் அடையா,Theethu ondrum adayaa - அதீத பாபங்களில் ஒன்றும் கிட்டாது ஏதம் சாரா,Aedham saaraa - மேலுள்ள பாவங்களும் வந்து கூடாது |