| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3719 | திருவாய்மொழி || (10-5–கண்ணன்கழலி) (பக்தி பண்ணும் வகைகளைத் தொகுத்துக் கூறல்) (இப்பாட்டில் “அமரத் தொழுவார்கட்கு” என்பது உயிரான சொல்; அமரத் தொழுகை யாவதென்னென்னில் ப்ரயோஜநாந்தர மொன்றையுங் கணிசியாமே தொழுகை.) 9 | அமரர்க்கு அரியானை தமர்கட்கு எளியானை அமரத் தொழுவார்கட்கு அமரா வினைகளே–10-5-9 | அமரர்க்கு,Amararkku - அரி யானை பிரமன் முதலானார்க்கும் அரியனாய் அமர தொழுவார் கட்கு,Amara thozhuvaar kadku - பலனென்றும் விரும்பாதே தொழுமவர்களுக்கு தமர்கட்கு எளியானை,Thamar kadku ezhiyanaai - அடியவர்க்கு எளியனாயுள்ள பெருமானை வினைகள் அமரா,Vinaihal amaraa - விரோதிகள் வந்து கிட்டாது. |