| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3721 | திருவாய்மொழி || (10-5–கண்ணன்கழலி) (பக்தி பண்ணும் வகைகளைத் தொகுத்துக் கூறல்) (இப்பதிகம் வல்லார், தம்மைப்போலே நெடியானருள் சூடும்படியாவரென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறார்.) 11 | நெடியான் அருள் சூடும் படியான் சடகோபன் நொடி ஆயிரத்து இப்பத்து அடியார்க்கு அருள் பேறே–10-5-11 | நெடியன் அருள்,Nedhiyan arul - ஸர்வேச்வரனுடைய க்ருபையை, ஆயிரத்து இருபத்து,Aayirathu irupathu - ஆயிரத்தினுள் இப்பதிகமானது சூடும் படியான்,Soodum padhiyaan - அநுபவிக்கு மியல்வினரான சடகோபன்,Sadagopan - ஆழ்வார் நொடி,Nodi - அருளிச் செய்ததான அடியார்க்கு,Adiyaarkku - பக்தர்களுக்கு அருள் பேறு,Arul paeru - ப்ரஸாத லாபமாயிருக்கும் |