திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 801 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
801ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 50
வெண் திரைக் கரும் கடல் சிவந்து வேவ முன்னொரு நாள் திண் திறல் சிலைக்கை வாளி விட்ட வீரர் சேருமூர் எண் திசைக் கணங்களும் இறைஞ்சி யாடும் தீர்த்த நீர் வண்டு இரைத்த சோலை வேலி மன்னு சீர் அரங்கமே
பதவுரை Show / Hide
வெண் திரைக் கரும் கடல் சிவந்து வேவ முன்னொரு நாள், Ven Thiraik Karum Kadal Sivandhu Veva Munnooru Naal -
திண் திறல் சிலைக்கை வாளி விட்ட வீரர் சேருமூர், Thin Thiral Silaiykkai Vaali Vitta Veerar Cherumoore -
எண் திசைக் கணங்களும் இறைஞ்சி யாடும் தீர்த்த நீர், En Thisaik Kanangalum Irainji Yaadum Theertha Neer -
வண்டு இரைத்த சோலை வேலி மன்னு சீர் அரங்கமே, Vandu Iraitha Solai Veli Mannu Seer Arangame -