திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 803 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
803ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 52
பொற்றை யுற்ற முற்றல் யானை போர் எதிர்ந்து வந்ததைப் பற்றி உற்று மற்றதன் மருப்பு ஒசித்த பாகனூர் சிற்றெயிற்று முற்றல் மூங்கில் மூன்று தண்டர் ஒன்றினார் அற்ற பத்தர் சுற்றி வாழும் அம் தண் நீர் அரங்கமே
பதவுரை Show / Hide
பொற்றை யுற்ற முற்றல் யானை போர் எதிர்ந்து வந்ததைப், Pothrai Yuttra Muttal Yaanai Poar Edhirndhu Vandhadhaip -
பற்றி உற்று மற்றதன் மருப்பு ஒசித்த பாகனூர், Patri Utrra Mattradhan Maruppu Osiththa Paakanur -
சிற்றெயிற்று முற்றல் மூங்கில் மூன்று தண்டர் ஒன்றினார், Sitreiyitru Muttal Moongil Moondru Thandar Ondrinaar -
அற்ற பத்தர் சுற்றி வாழும் அம் தண் நீர் அரங்கமே, Atra Paththar Sutrri Vazhume Am Than Neer Arangame -