திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 825 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
825ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 74
அறிந்து அறிந்து வாமனன் அடி இணை வணங்கினால் செறிந்து எழுந்த ஞானமோடு செல்வமும் சிறந்திடும் மறிந்து எழுந்த தெள் திரையுள் மன்னு மாலை வாழ்த்தினால் பறிந்து எழுந்து தீ வினைகள் பற்று அறுதல் பான்மையே
பதவுரை Show / Hide
முதலாயிரம், Muthalayiram - திருச்சந்தவிருத்தம்
வாமணன், Vaamanan - உலகளந்த பெருயாமனுடைய
அடி இணை, Adi Inai - அடியிணைகளை
அறிந்து அறிந்து, Arindhu Arindhu - உபாயமென்றும் உபேயமென்றும் தெரிந்து கொண்டு
வணங்கினால், Vananginaal - நமஸ்கரித்தால்
செறிந்து எழுந்த ஞானமொழி, Serindhu Ezhuntha Gnanamozhi - பரம ச்லாக்யமாகக் கிளர்ந்த ஞானமும்
செல்வமும், Selvammum - பக்தியாகிற செல்வமும்
செறித்திடும், Serithidum - பரிபூர்ணமாக விளையும்
மறிந்து எழுந்த, Marindhu Ezhuntha - பரம்பிக்கிளர்ந்த;
தென் திரையுள், Then Thiraiyul - தெளிந்த அலைகளையுடைய திருப்பாற்கடலிலே
மன்னு, Mannu - நிதய்வாஸம் செய்தருள்கின்ற
மாலை, Maalai - ஸர்வேச்வரனை
வாழ்தினால், Vaazhdhinaal - ஸங்கீரத்தகம் பண்ணினால்
எழுந்த தீவினைகள், Ezhuntha Theevinaigal - ஆத்மஸ்வரூபத்திலே வளர்ந்து கிடக்கிற கொடு வினைகள்
பற்று அறுதல், Patru Aruthal - வாஸனையும் மிகாதபடி நசித்துப்போதல்
பன்மையே, Panmaiye - இயற்கையேயாம் (அநாயானமாக நசிக்குமென்கை.)