திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 848 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
848ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 97
வெய்ய வாழி சங்கு தண்டு வில்லும் வாளும் ஏந்து சீர்க் கைய ! செய்ய போதில் மாது சேரு மார்பா !நாதனே ! ஐயிலாய வாக்கை நோய் அறுத்து வந்து நின்னடைந்து உய்வதோர் உபாயம் நீ எனக்கு நல்க வேண்டுமே
பதவுரை Show / Hide
வெய்ய ஆழி, Veyya Aazhi - (எதிரிகள்மேல்) தீக்ஷ்ணமான திருவாழியையும்
சங்கு தண்டு வில்லும் வாளும், Sangu Thandu Villum Vaalum - திருசங்கையும் கதையையும் ஸ்ரீசார்ங்கத்தையும் நந்தகவாளையும்
சேரும் மார்ப, Searum Maarba - நித்யவானம் பண்ணுகிற திருமார்பையுடைவனே!
நாதனே, Nadhane - ஸர்வஸ்வாமியே!
ஐயில் ஆய ஆக்கை நோய், Aiyil Aaya Aakkai Noi - சிலேஷ்யம் முதலியவற்றுக்கு இருப்பிடமாகிய சரீரமாகிய வியாதியை
ஏந்து சீர் கைய!, Aendhu Seer Kai - தரித்துக் கொண்டிருக்கிற அழகிய திருக்கைளையுடையவனே
செய்யபோதில் மாது, Seyyapothil Maathu - செந்தாமரை மலரில் பிறந்த பிராட்டி
அறுத்து வந்து, Aruththu Vandu - தொலைத்து வந்து
நின் அடைந்து, Nin Adaindhu - உன்னை அடைந்து
உய்வது ஓர் உபாயம், Uyvadhu Oor Ubaayam - நான் உஜ்ஜீவிக்கும்படியானவொரு உபாயத்தை
எனக்கு, Enakku - அடியேனுக்கு
நீ நல்கவேண்டும், Nee Nalkavendum - அருள வேணும்.