திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 850 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
850ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 99
காட்டி நான் செய் வல் வினைப் பயன்தனால் மனம் தனை நாட்டி வைத்து நல்ல வல்ல செய்ய எண்ணினார் எனக் கேட்டதன்றி என்னதாவி பின்னை கேள்வ நின்னொடும் பூட்டி வைத்த வென்னை நின்னுள் நீக்கல் பூவை வண்ணனே
பதவுரை Show / Hide
பூவை வண்ணனே, Poovai Vannane - காயாம்பூப்போன்ற நிறமுடையவனே!
பின்னைகேள்வ!, Pinnaikelva - !  நப்பின்னைப் பிராட்டிக்கு நாதனே
நான் செய் வல்வினை காட்டி, Naan Sey Valvinai Kaatti - நான் செய்த பிரபலமான பாவங்களை எனக்கு ஞாபகப்படுத்தி
பயன் தனில், Payan Thanil - அப்பாவங்களின் பலன்களை அநுபவிப்பதில்
மனம் தனை, Manam Thanai - எனது மநஸ்ஸை
நாட்டி வைத்து, Naatti Vaiththu - துணியும்படி செய்வித்த
நல்ல அல்ல, Nalla Alla - அஸஹ்ரயமான ஹிம்ஸைகளை
செய்ய எண்ணினார், Seyya Enninara - செய்ய நினைத்திருக்கிறார்கள்
என கேட்டது அன்றி, En Kaettathu Andri - என்று நான் கேட்டிருக்கிற படியாகையாமைக்காக
உன்னது ஆவி, Unnathu Aavi - என்னுடைய ஆத்மாவை
நின்னொடும் பூட்டிவைத்த என்னை, Ninnodum Poottevaitha Ennai - உன் பக்கலில் ஸமர்ப்பித்து நீர்ப்பரனாயிருக்கி என்னை