திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 869 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
869ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 118
சொல்லினும் தொழிற் கணும் தொடக்கு அறாத அன்பினும் அல்லு நன் பகலினோடு ஆன மாலை காலையும் அல்லி நாண் மலர்க் கிழத்தி நாத பாத போதினைப் புல்லி யுள்ளம் வீள்விலாது பூண்டு மீண்டதில்லையே
பதவுரை Show / Hide
வல்லி நாள் மலர் கிழத்திநாத!, Valli Naal Malar Kizhaththinadha - படர்ந்த செவ்வித் தாமரைப்பூவிலே பிறந்த பிராட்டிக்கு நாதனே!
உள்ளம், Ullam - எனது நெஞ்சானது
சொல்லினும், Sollinum - வாக்கிலும்
தொழில் கணும், Thozhil Kanum - காயிகவ்யபாரங்களிலும்
தொடக்கு அறாத அன்பினும், Thodakku Aradha Anbinum - பிச்சேதமற்ற அன்பிலும் (ஒருபடிப்பட்டு)
அல்லினோடு ஆன மாலையும், Allinodu Aana Maalayum - ராத்ரியோடு கூடின ஸாயம்ஸக் த்யையிலும்
நல் பகவினோடு ஆன காலையும், Nal Bhagavinoodu Aana Kaalaiyum - நல்ல அஹஸ்ஸோடு கூடிய ப்ராதஸ் ஸந்த்யையிலும் (ஆக ஸர்வகாலங்களிலும்)
பாதம் பொதினை, Paadham Pothinai - உன்னுடைய திருவடித் தாமரையை
புல்லி, Pulli - அனைத்து
விளைவு இலாது, Vilaimu Iladhu - (ஒரு நொடிப்பொழுதும்) விச்சேதமில்லாமல்
பூண்டு, Poondhu - அத்திருவடிகளையே மேற்கொண்டு
மீண்டதில்லை, Meendathillai - நிலைத்து நிற்கின்றது.