திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 870 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
870ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 119
பொன்னி சூழ் அரங்கமேய பூவை வண்ண மாய கேள் என்னதாவி என்னும் வல் வினையினுள் கொழுந்து எழுந்து உன்ன பாதம் என்ன நின்ற ஒண் சுடர்க் கொழு மலர் மன்ன வந்து பூண்டு வாட்டமின்றி எங்கும் நின்றதே
பதவுரை Show / Hide
அரங்கம், Arangam - திருவரங்கத்திலே
பொன்னிசூழ், Ponnichool - காவிரிசூழ்ந்த
மேய, Meya - நித்யவாஸம் செய்தருள்கிற
பூவை வண்ண, Poovai Vanna - காயம்பூப்போன்ற திருமேனியையுடைய
மாய!, Maaya - ஆச்சர்யபூதரான பெரிய பெருமானே!
கேள், Keel - (இவ்விண்ணப்பத்தைக்) கேட்டருள வேணும்;
என்னது, Ennathu - என்னுடையது
ஆவி என்னும், Aavi Ennum - ஆத்மா என்கிற
வல்வினையினுள், Valvinaiyinul - வலிய பாபராசியிலே
கொழுந்து எழுந்து உள்ள, Kozhundhu Ezhunthu Ulla - (தேவரீர் விஷயமான அநுராகமாகிற) கொழுந்து கிளர்ந்து  உள்ள தேவரீருடைய
பாதழ் என்ன நின்று, Paathazh Enna Nindru - திருவடியென்கிற
ஒண்சுடர் கொழுமலர், Onchudar Kozhumalar - அழகிய சுடர்மிக்க புஷ்பத்திலே
மன்னவந்து பூண்டு, Mannavandhu Poondhu - ஸ்திரமாக வந்து படிந்து
எங்கும், Engum - தேவரீருடைய விபூதிகள் எல்லாவற்றிலும்
வாட்டம் இன்றி நின்றது., Vattam Inri Nindrathu - குறையாமல் வியாபியா நின்றது